சனி, 8 மே, 2010

இது தன் காதலா

இது தன் காதலா
இப்பொதெல்லம் என்னை சுற்றி...
நிறையப்பேர் இருந்தாலும்..
என்னோ தெரிவில்லை
நன் மட்டும் தனி உலகத்தில்
இருபது போல் ஓர் உணர்வு...

ஒர் குட்டி மொக்கை

எனக்கு எது பிடிக்கும்,
எது பிடிக்காது,
என்று தெளிவாய் உன்னிடம்
சொல்லத்தெரிந்த எனக்கு
ஏனோ தெரியவில்லை...
"நான் உன்னை காதலிக்கிறேன்"
என்ற வார்த்தையை மட்டும்
சொல்லத் தெரியவில்லை................